தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது

img

அரசு மனநல காப்பகத்தை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது அரசு ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசுஊழியர் சங்கம் வடசென்னை மாவட்ட 12வது மாநாடு ஆகஸ்ட் 16, 17 ஆகிய தேதி களில் சென்னை பெரிய மேட்டில் நடைபெற்றது.